1988 ஆம் ஆண்டு முதல் தடவையாக ஜெர்மனில் நடத்தப்பட்ட இலக்கிய சந்திப்பு 27வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது. இதுவரை நடத்தப்பட்ட 43 இலக்கிய சந்திப்புகள் பற்றிய குறிப்புகளைத் தேடி இங்கு பட்டியலாக தொகுத்திருக்கிறோம். ஒரு பதிவுக்காக.
இம்முறை இலக்கியச் சந்திப்பு கட்டுரைகளும் கலந்துரையாடல்களும் தொகுப்பு நூலாக வெளிக்கொணரவிருப்பதால் கட்டுரையாளர்கள் இயன்றளவு கட்டுரைக்கான முன்னேற்பாடோடு வருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
0 comments:
கருத்துரையிடுக